கடந்த 2026, யூன்,28, ல் மட்டக்களப்பு நகரின் புதுப்பாலம் தீடிரென 20, அடி உடைந்து பொக்குவரத்து தடைப்பட்டது .
அந்தப்பாலம் துரித கெதியில் திருத்தப்பட்டது சரியாக 12, நாட்களால் நிறைவுற்று மீண்டும் இன்று 10/07/2026, போக்குவரத்து பாவனைக்கு விடப்பட்டுள்ளது.
எனினும் கனரக வாகனங்கள் இந்தப்பாலத்தால் செல்வது முற்றாக தடைவிதிக்கப்பட்டுள்ளது.