டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதியில் மாற்றம்.!

இலங்கை மத்திய வங்கியினால் இன்று (22.07.226) வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதத் தரவுகளின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை அதிகரித்துள்ளது.

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 331 ரூபாய் 78சதம், விற்பனைப் பெறுமதி 341 ரூபாய் 04 சதமாகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 442ரூபாய் 80 சதம், விற்பனைப் பெறுமதி 457 ரூபா 75 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 376 ரூபாய் 82 சதம், விற்பனைப் பெறுமதி 390 ரூபாய் 51 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 405ரூபாய் 41 சதம், விற்பனைப் பெறுமதி 422 ரூபாய் 75 சதமாகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 233ரூபா 97 சதம், விற்பனைப் பெறுமதி 242ரூபாய் 96 சதமாகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 229 ரூபாய் 88 சதம், விற்பனைப் பெறுமதி 241 ரூபாய் 30 என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 255 ரூபாய் 08 சதம், விற்பனைப் பெறுமதி 265 ரூபாய் 81 சதமாகவும் பதிவாகியுள்ளது.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபாய் 02சதம், விற்பனைப் பெறுமதி 2 ரூபாய் 10 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு நாணய சந்தையின் நகர்வுகள் மற்றும் பொருளாதார காரணிகளுக்கு அமைவாக நாணய மாற்று விகிதங்களில் தினசரி மாற்றங்கள் ஏற்படக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
புதியது பழையவை