முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஷபக்ஷவின் இளைய மகன் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஷபக்ஜயின் திருமணம் கடந்த 2019, செப்டம்பர்,12, தொடக்கம் செப்டம்பர் வரை 15, வரை நான்கு நாட்கள் கொண்டாட்டமாக நடைபெற்றது.
இதற்கான மின்கட்டனம் 04, தினங்களும் இருபத்தி ஆறு இலட்டசத்து எண்பத்தி இரண்டாயிரத்து இருநூற்றி நாற்பத்தி ஆறுரூபாய் ஐம்பத்தி ஏழுசதம்(2682246.56)
இந்த தொகை செலுத்தவில்லை என சட்டத்தரணி விஜித குமார என்பவரால் தாக்கல் செய்த மனுவிசாரணை நேற்று முன்தினம் நீதியரஷ்களான ஏ.எச்.எம்.டீ.நவாஷ், மற்றும் சம்மத் அபேகோன் விசாரணைக்கு எடுக்கப்பட்டு எதிர்வரும் 2026, டிசம்பர்,04, ம் திகதி விசாரணைக்காக ஒத்திவைக்கப்பட்டது.
பாருங்கள் ஒரு ஜனாதிபதியின் மகனின் திருமணத்துக்காக எப்படி மின்னாரம் பெறப்பட்டு அது 07, வருடங்களாக மின்சாரசபைக்கு கட்டணம் செலுத்தபடாமல் உள்ளது.
இப்படியானவர்தான் கடந்த 2024, ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர், பாராளுமன்ற உறுப்பினர் அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் பொதுசன பெரமுன கட்சி வேட்பாளராம்.