கொக்கட்டிச்சோலை பட்டிப்பளையில் விபத்து - முச்சக்கரவண்டியும் மோட்டார்சைக்கிளும் மோதி விபத்து!

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டிப்பளைப் பகுதியில் இன்று (14.08.2026) வீதி விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.
​கொக்கட்டிச்சோலை - அம்பிளாந்துறை பிரதான வீதியூடாகப் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டியும், மோட்டார்சைக்கிளும் பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்கு முன்பாக மோதிக்கொண்டதில் இவ்விபத்துச் சம்பவம் பதிவாகியுள்ளது.

​இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை