ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ எம்.எஸ் பாசித் அவர்களின் இராஜினாமாவைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நிசாம் காரியப்பர், கட்சியின் உயர்பீட உறுப்பினரும் சட்டத்தரணியுமான மட்டக்களப்பு மாவட்டம் ஓட்டமாவடி ஹபீப் றிபான் அவர்களின் பெயரை தேர்தல் ஆணைக்குழுவிற்கு சிபாரிசு செய்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்துக்கு மேலும் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் .!
Vhg