இன்று(01/09/2026) செவ்வாய்கிழமை முற்பகல் வாழைச்சேனையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அவருடைய அலுவலகத்தில் ஒரு கலந்துரையாடலை நடத்தினார்.
பல்வேறு சமகால அரசியல், தொடர்பாக கருத்துக்களை கூறிய அவர் மாகாணசபை தேர்தல் இந்த ஆண்டு நடைபெறுவது கேள்விக்குறியாக உள்ளது எனவும்,
மாகாணசபை தேர்தல் நடத்தும் திகதி அறிவிப்பு, வேட்புமனு கோரல் அறிவிப்பு வருமானால் கிழக்கு மாகாணசபை தேர்தலில் கட்டாயம் போட்டியிடுவதாகவும் அது இந்த ஆண்டில் நடைபெ வாய்புகள் இல்லை.
அடுத்த ஆண்டு (2027)நடைபெறலாம் என எதிர்பார்கிறேன் அப்படி நடந்தால் நான் மட்டக்களப்பு மாவட்டத்தில் கட்டாயம் கிழக்கு மாகாணசபை தேர்தலில் வேட்பாளராக களம் இறங்குவேன் என்னை எவரும் தடுக்கமுடியாது எனவும் உறுதியுடன் கூறினார்.