முகப்பு#Sri lanka news#Batticaloa news#Battinatham news#Battinaatham news#Batti news# கத்தோலிக்க மதத் தலைவர்கள் - ஜனாதிபதி சந்திப்பு.! Vhg செப்டம்பர் 10, 2026 கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையிலான கத்தோலிக்க மதத் தலைவர்களுக்கும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று பி ப (10/09/2026) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.