மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கான விமான சேவையை மீண்டும் ஆரம்பித்தது SCAT ஏர்லைன்ஸ்!

கசகஸ்தானைத் தளமாகக் கொண்ட SCAT ஏர்லைன்ஸ் நிறுவனம், மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கான (MRIA) தனது விமான சேவையை நேற்று (25.10.2026) மீண்டும் ஆரம்பித்துள்ளது.

இதன் மூலம், 2026ஆம் ஆண்டுக்கான குளிர்காலப் பருவத்தில் இலங்கைக்கான விமான சேவைகளை SCAT ஏர்லைன்ஸ் நிறுவனம் மீண்டும் முன்னெடுத்துள்ளது.

இந்த விமான சேவை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளமை, இலங்கையின் சர்வதேச விமானப் போக்குவரத்து மற்றும் சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
#porativupattunews #vellavelinews #AmparaNews #sammanthurainews #trincomaleenews #Todaysnews #weather #BatticaloaNews #Airline #company #srilanka #IndiaNews #
புதியது பழையவை