மாவடிமுன்மாரி துயிலுமில்லத்தில் மாவீரர் நாள் நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரம்!

மட்டக்களப்பு மாவட்டம், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மாவடிமுன்மாரி துயிலுமில்லத்தில், மாவீரர் நாளை முன்னிட்டு நினைவேந்தல் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


இன்று (27.11.2026) மாவீரர் செல்வங்களை நினைவுகூர்ந்து, நினைவிடத்தில் விளக்கேற்றி மலரஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கமைய, மாவீரர்களின் நினைவுகளைச் சுமந்து, அவர்களுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தும் வகையில் மாவடிமுன்மாரி துயிலுமில்லம் நினைவேந்தல் நிகழ்வுக்காகத் தயார்ப்படுத்தப்பட்டு வருகின்றது.
மாவீரர்களை நினைவுகூரும் வகையில் துயிலுமில்லத்தில் ஏற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை