மண் அகழ்வு மேற்கொள்ளும் இடங்களை பார்வையிட்டனர்



மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி பிரதேசசெயலாளர் பிரிவில் உள்ள வேப்பவெட்டுவான் கிராமத்தில் மண் அகழ்வு மேற்கொள்ளப்படுவதாக பொதுமக்களின் வேன்டுதலுக்கு அமைவாக. இன்று 18-03-2021ம் திகதி மண் அகழ்வு மேற்கொள்ளப்படும் இடங்களை பார்வையிட்டனர்

மட்டக்களப்பு மாவட்ட பா.உறுப்பினர்களான கோ.கருணாகரன் (ஜனா) பா.உ இ.சாணக்கியன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்




புதியது பழையவை