போரதீவுப்பற்று பிரதேசத்தில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு



 
மட்டக்களப்பு போரதீவுப்பற்று வெல்லாவெளி பொலிஸ்  பிரிவில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு  இன்று 18-03-2021 ம் திகதி போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட  சுரவனையடி ஊற்று   கிராம உத்தியோகத்தர் பிரிவில்  வசிக்கும்  கனகரத்தினம் தில்லைநாதன் 64 வயதுடைய ஐந்து பிள்ளைகளின்  குடும்பஸ்தர் ஆவர் 


 இரவு வேளையில் துவிச்சக்கர வண்டியில் வரும்   போது நீர் ஓடுகின்ற வாய்க்கால் மடுவில் விழுந்து மரணமாயுள்ளார் என சம்பவம் தொடர்வில்  கிராமவாசிகள்  வெல்லாவெளி பொலிஸாருக்கு தெரிவித்தனர் 

 சம்பவம் தொடர்பில்  பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
புதியது பழையவை