மக்களின் தனிப்பட்ட தகவல்களை கண்காணிக்க, அரசாங்கம் செயலி கொள்வனவு
Vhg
மக்களின் தனிப்பட்ட தகவல்களை கண்காணிக்க, அரசாங்கம் pegasus என்ற செயலியை கொள்வனவு செய்துள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணாண்டோ இதன்போது குற்றஞ்சாட்டினார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்