புதுக்குடியிருப்பு நகர்பகுதியில் கோரவிபத்து


முல்லை- புதுக்குடியிருப்பில் விபத்து! ஒருவர் தப்பியோட்டம்
புதுக்குடியிருப்பு நகர்பகுதியில் கோரவிபத்து
மிதிவண்டியில் சென்ற சிறுவனை உந்துருளியில் சென்ற இளைஞர் மோதித்தள்ளி விட்டு தப்பி ஓட்டம்.

மிதிவண்டியில் சென்ற சிறுவன் தமிழ் நம்பி
உரிமையாளரின்(புதுக்குடியிருப்பு) 11 வயது
மதிக்கத்தக்க சிறுவன் படுகாயமடைந்த
நிலையில் உடனடியாக வைத்தியசாலைக்கு
கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

உந்துருளியில் ஓடிச்சென்றவர் மாத்தளன் முல்லைத்தீவை சேர்ந்தவர் எனவும் அறிய முடிகிறது.உந்துருளியில் வந்த மற்றைய
இளைஞன் கைவேலியைச் சேர்ந்தவர்.

காவல்துறையினர் விசாரனைகளை முன்னெடுத்து
வருகின்றனர்.
புதியது பழையவை