Aflatoxin என்ற இரசாயணப் பதார்த்தம், மனித உடலுக்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என விசேட வைத்திய நிபுணர், பேராசிரியர் அர்ஜுன டி சில்வா தெரிவிக்கின்றார்.
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள சில எண்ணெய் வகைகளில், Aflatoxin என்ற இரசாயணப் பொருள் உள்ளடங்கியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
