மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேசசெயலக பிரிவுக்குட்பட்ட பதின்மூன்றாம் கிராமம் சங்கரபுரம் கிராஉத்தியோகஸ்தர் பிரிவில் வசிக்கும் இளம் குடும்பப் பெண் 25 வயது உடைய சற்குணம் சுகனியா இரண்டு பிள்ளைகளின் தாய் ஆவார்
23-04-2021 திகதி தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளன
சடலம் தற்பொழுது அம்பாறை மாவட்டம் மத்திய முகாம் வைத்தியசாலையில் உள்ளனர்
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையினை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்