கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது.


கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கியவரை சுங்கத்திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.

சட்டவிரோதமாக பெருளவு தங்கத்தை கொண்டுவந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது உடமைகளுக்குள் மறைத்து 17 கிலோகிராம் தங்கத்தை அவர் கடத்தி வந்துள்ளார்.இதன் மதிப்பு ரூபா 220 மில்லியன் எனத் தெரிவிக்கப்படுகிறது
புதியது பழையவை