முகப்பு#batticaloa news #www.battinews #batticaloanews #battinews #battinaatham #battinaathamnews #battinatham #battinathamnews மட்டக்களப்பு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்னால் விபத்து Vhg ஏப்ரல் 25, 2021 கார் ஒன்று சற்று முன் மட்டக்களப்பு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்னால் விபத்து. வீதியின் நடுவே அமைந்துள்ள கட்டில் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.