பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, அகில இலங்கை தாதியர் சங்கம் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது.
குறித்த சங்கத்தில் அங்கம் வகிக்கும் மூன்று தாதியர் சங்கங்கள் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளன.
இதற்கமைவாக நாளையும் (1) நாளை மறுதினமும் குறித்த சங்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளன.