யாழில் படையினரால் மிளகாய் பயிர்ச் செய்கை முன்னெடுப்பு


இராணுவ தளபதியின் ‘துரு மித்துரு நவ ரட்டக்’ திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணத்தில் படையினரால் மிளகாய் பயிர்ச்செய்கை ஆரம்பிக்கட்டுள்ளது.

விவசாய உற்பத்தியில் தன்நிறைவு அடைவதை இலக்காக கொண்டு இந்நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் விவசாய பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்ட மிளகாய் நியாய விலையில் சந்தைக்கு
விநியோகிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேராவின் வழிகாட்டலுக்மைய திட்டம் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.புதியது பழையவை