ஜயந்த கெட்டகொடவுக்குப் பதிலாக பசிலின் பெயர் பரிந்துரை-தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.


ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசியிப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பசில் ராஜபக்ஷவின் பெயர் தேர்ல் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

குறித்த கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த ஜயந்த கெட்டகொட, தனது பதவியை இராஜினாமா செய்தைதத் தொடர்ந்து அவரது இடத்துக்குப் பசில் ராஜபக்ஷவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
புதியது பழையவை