வேகக்கட்டுப்பாட்டை கட்டுப்படுத்த முடியாமல் முச்சக்கர வண்டி வீதியை விட்டு விலகி விபத்து


சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்முனை - அக்கரைப்பற்று பிரதான வீதி காரைதீவு பொது சந்தைக்கு முன்பாக வேகக்கட்டுப்பாட்டை கட்டுப்படுத்த முடியாமல் முச்சக்கர வண்டி வீதியை விட்டு விலகி வயல் காணிக்குள் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணையை சம்மாந்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். 

புதியது பழையவை