மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவை நாளை ஆரம்பம்

மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவை நாளை 01-08-2021 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் இடம்பெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

சுகாதார நடைமுறைகளுக்கு முக்கியத்துவம் வழங்கி ஆரம்பிக்கப்படும் பேருந்து சேவையில் இருக்கைகளின் எண்ணிக்கைக்கு மாத்திரம் பயணிகள் பயணிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதியது பழையவை