கிளிநொச்சி மாவட்டத்தில் மீட்கப்பட்ட அபாயகரமான வெடி பொருட்கள்


கிளிநொச்சி அக்கராயன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காட்டுப்பகுதியில் 4 மோட்டர் செல்கள் மீட்கப்பட்டுள்ளன.

இராணுவத்தினருக்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது இவை மீட்கப்பட்டுள்ளன.

குறித்த செல்களை நீதிமன்றின் அனுமதியுடன் செயலிழக்க செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
புதியது பழையவை