முகப்பு#jaffna news#batticaloa news#battinatham news#battinaatham news#batti news# கொடியேற்றத்துடன் ஆரம்பமானது நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் Vhg ஆகஸ்ட் 13, 2021 நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று 13-08-2021ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மட்டுப்படுத்தப்பட்ட அளவிலே உட்பிரகாரத்தில் மாத்திரம், திருவிழா பூஜைகள் இடம்பெறுகின்றன.இதன்போது நல்லூர் முன்பாக பருத்தித்துறை வீதியில் பக்தர்கள் ஒன்றுகூடி நல்லூர்க் கந்தனை தரிசித்தனர்.