வீரக்கெட்டிய பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம் – சிறுவன் பலி


வீரக்கெட்டிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் சிறுவன் ஒருவர் உயிரிந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் 14 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக   பொலிஸ்  ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
புதியது பழையவை