திருகோணமலை-கிண்ணியாவில் மக்கள் கொந்தளிப்பு

திருகோணமலை – கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகு விபத்தில் இன்று காலை இடம்பெற்ற உயிரிழப்புகளுக்கு அதிகாரிகளின் அசமந்த நடவடிக்கையும் காரணம் என்று குற்றம் சுமத்தி கிண்ணியாவில் மக்கள் வீதியில் இறங்கி போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

ரயர்களை எரித்து மக்கள் போராட்டம் நடத்துவதால் அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

மக்களின் போராட்டங்களை அடுத்து அரச அலுவலகங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

புதியது பழையவை