முகப்பு#sri lanka news#batticaloa news#battinatham news#battinaatham news#batti news# 2021ஆம் ஆண்டு -உலக சுற்றுலா அழகியாக இலங்கைப் பெண் தெரிவு Vhg டிசம்பர் 30, 2021 2021ஆம் ஆண்டுக்கான உலக சுற்றுலா அழகியாக இலங்கைப் பெண் நலிஷா பானு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.30 நாடுகளுக்கிடையில் நடைபெற்ற உலக சுற்றுலா அழகி போட்டியில் இலங்கைப் பெண் வெற்றி பெற்றுள்ளார்.2021ஆம் ஆண்டுக்கான உலக சுற்றுலா அழகி இறுதிப் போட்டி 28ஆம் திகதி பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்றது.இதில் ஈக்வடார் 2-வது இடத்தையும், கனடா 3-வது இடத்தையும் பிடித்தன.