நாட்டில் எரிவாயு விநியோகம் தொடர்பில் சற்று முன் வெளியான அறிவிப்பு

நாட்டின் பிரதான இரண்டு எரிவாயு நிறுவனங்களுக்கும் குறிப்பிட்ட சில நடவடிக்கைகளுக்காக எரிவாயுவை விநியோகிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபையினால் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய வர்த்தக மற்றும் தகன நடவடிக்கைகளுக்காக எரிவாயுவை விநியோகிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை