முகப்பு#sri lanka news#batticaloa news#battinatham news#battinaatham news#batti news# அரச ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவு Vhg டிசம்பர் 24, 2021 அனைத்து அரச ஊழியர்களுக்கும் விசேட முற்கொடுப்பனவொன்றை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இதன்படி, 2022 ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி 4000 ரூபா விசேட கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.