இராஜாங்க அமைச்சுப் பதவியிலிருந்து சுசில் பிரேம்ஜயந்த நீக்கம்

கல்வி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சுப் பதவியிலிருந்து சுசில் பிரேம்ஜயந்த் ஜனாதிபதியினால் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

அரசாங்கம் தொடர்பில் அவர் அண்மைக்காலமாக சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டுவந்தாரென தெரிவித்தே இந்த பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளது.
புதியது பழையவை