பிரதமரின் செயலாளருக்கு கொரோனா

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் செயலாளருக்கு கொரோனா தொற்றுறுறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்கவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரதம ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் இவர் தனிமைப்படுத்தலில் சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
புதியது பழையவை