ஐ நாவின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி யாழ் அரச அதிபருடன் சந்திப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதியாழ்மாவட்ட அரச அதிபருடன் சந்திப்பு

யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹானா சிங்கருடனா யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கானா மகேசனை மரியாதை நிமித்தம் இன்றைய தினம் யாழ் மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து வரும் நிலையில் இன்றைய தினம் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசனை யாழ் மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடினார்.
புதியது பழையவை