நாட்டின் சார்பில் சரியான விடயங்களைச் செய்வதே தமது இலக்கு எனவும், பொதுமக்களை நேர்மறையாக சிந்திக்குமாறு வலியுறுத்துவது அல்ல என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
இலங்கையின் 74 ஆவது சுதந்திர தின நிகழ்வில் நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.