சந்தையில், பாதுகாப்பு முகக் கவசத்தின் விலை 30 வீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை பாதுகாப்பு முகக்கவச உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று முதல் அமுலாகும் வகையில் குறித்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.