நாட்டின் பல பகுதிகளில் இன்று(21) மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அதன்படி, ஏ முதல் எல் வரையிலான பகுதிகளில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களும், மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை 1 மணித்தியாலம் 40 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.
இதேவேளை P முதல் W வரையிலான பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 2 மணித்தியாலங்கள் 40 நிமிடங்களும் மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 10.30 மணி வரை 1 மணித்தியாலமும் 50 நிமிடங்களும் மின்வெட்டு அமுலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
