முகப்பு#jaffna news#batticaloa news#battinatham news#battinaatham news#batti news# புகையிரதத்தில் பாய்ந்து ஒருவர் பலி Vhg மார்ச் 04, 2022 யாழ்ப்பாணம் - கோவில் வீதி பகுதியில் புகையிரதத்தில் பாய்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் இன்று (04)மதியம் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.யாழிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த புகையிரதத்தில் பாய்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளார்.