முகப்பு#sri lanka news#batticaloa news#battinatham news#battinaatham news#batti news# இன்று நள்ளிரவு முதல் ஊரடங்கு! உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது Vhg ஏப்ரல் 01, 2022 மேல் மாகாணத்தில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது.பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது.இதற்கமைய, இன்று நள்ளிரவு முதல் நாளை காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.