முகப்பு#sri lanka news#batticaloa news#battinatham news#battinaatham news#batti news# கொழும்பு பெஸ்டியன் மாவத்தையில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் உயிரிழப்பு Vhg மே 30, 2022 பெஸ்டியன் மாவத்தையில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் உயிரிழப்புகொழும்பு – பெஸ்டியன் மாவத்தையில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.