வியாழக்கிழமைக்கான மின்துண்டிப்பு நேரம்

வியாழக்கிழமைக்கான மின் துண்டிப்பு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இன்றையதினம் மூன்று மணிநேரம் மின்துண்டிப்பு இடம்பெறவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
புதியது பழையவை