போக்குவரத்து நெரிசல் - நாடாளுமன்றை அண்மித்த வீதிகள் தற்காலிகமாக மூடப்பட்டன

நாடாளுமன்றத்தை சுற்றியுள்ள வீதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக பொல்துவ சந்தி, ஜப்பான் நட்புறவு வீதி, பத்தரமுல்லை வீதிகள் தற்காலிமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனவே, குறித்த வீதியில் பயணிக்கவுள்ள சாரதிகள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.
புதியது பழையவை