இன்று (16ம் திகதி) முதல் 19ம் திகதி வரை தினமும் 3 மணி நேரம் மின்சாரம் துண்டிக்க பொது பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, W ஆகிய பிரிவுகளுக்கு பகல் நேரங்களில் 1 ஒரு மணி நேரம் 40 நிமிடங்களும், இரவில் ஒரு மணி நேரம் 20 நிமிடங்களும் மின்சாரம் துண்டிக்கப்படும்.

