திருகோணமலை மூதூரில் உளவு இயந்திரம் விபத்து – மூவர் பலி

திருகோணமலை மாவட்டம் மூதூர் கல்கந்த பகுதியில் உளவு இயந்திரம் இன்று (20) காலை 9.30 மணிக்கு விபத்துக்குள்ளானதில் மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்தில் 18 பேர் காயமடைந்துள்ளமை குறிப்பிடதக்கது.



புதியது பழையவை