முகப்பு#sri lanka news#batticaloa news#battinatham news#battinaatham news#batti news# முட்டைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலை Vhg ஆகஸ்ட் 20, 2022 வெள்ளை முட்டை மற்றும் சிகப்பு முட்டைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி, வெள்ளை முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலை 43 ரூபாயாகவும், சிகப்பு முட்டை 45 ரூபாயாகம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.