நாட்டில் இருவேறு பகுதிகளில் துப்பாக்கிச்சூடு

கம்பஹா – பட்டபொத்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கம்பஹா வைத்தியசாலை வட்டாரங்கள் இதனைத் தெரிவித்துள்ளது.

இதேவேளை, காலி – அஹுங்கல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் காயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
புதியது பழையவை