வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க விடுதலை

வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க விடுதலை செய்யப்பட்டார் .

சற்று நேரத்திற்கு முன்னர் அவர் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடதக்கது.
புதியது பழையவை