முகப்பு#sri lanka news#batticaloa news#battinatham news#battinaatham news#batti news# ஐந்து நாட்களும் பாடசாலைகள் நடைபெறும் Vhg ஆகஸ்ட் 13, 2022 எதிர்வரும் ஓகஸ்ட் 15 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் ஐந்து நாட்களும் பாடசாலைகள் நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.முன்னர் மூன்று நாட்கள் மாத்திரமே பாடசாலைகள் நடைபெற்றன.