பாடசாலை விடுமுறை குறித்து சற்றுமுன் வெளியான அறிவிப்பு

பாடசாலை விடுமுறை குறித்து கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

இதன்படி எதிர்வரும் 8ம் திகதி முதல் 12 ம் திகதி வரை விடுமுறை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை எதிர்வரும் 13 ம் திகதி புதிய தவணை ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.
புதியது பழையவை