உலக யானைகள் தினம் இன்றாகும். விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் நிலத்தில் சம உரிமை உண்டு என்னும் கோட்பாட்டின் அடிப்படையில் உலகின் முதல் வனவிலங்குகள் சரணாலயம் 2500 ஆண்டுகளுக்கு முன்பு மிஹிந்தலையில் உருவாக்கப்பட்டது.
“யானைகள் கருத்திட்டம்” (Project Elephant) மூலம் யானைகளின் பாதுகாப்பு குறித்த கோட்பாட்டை ஊக்குவிக்கும் ஒரு முயற்சியாகும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
