சனிக்கிழமைக்கான மின் வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு

இன்று ஓகஸ்ட் 13 ஆம் திகதி சனிக்கிழமை 1 மணிநேரம் மின்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W வலயங்களுக்கு மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை 1 மணி நேர மின்வெட்டு நடைமுறைப்படவுள்ளது.

மேலும், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (14) நாட்டில் மின்வெட்டு நடைமுறைப்படத்தப்படாது என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
புதியது பழையவை