லாஃப்ஸ் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டது

12.5 கிலோகிராம் லாஃப்ஸ் எல்பி எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.500 குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை ரூ.5300 ஆக இருக்கும்.

இந்த அறிவிப்பை லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் நேற்று (11) வெளியிட்டுள்ளது.

மேலும், 5 கிலோகிராம் லாஃப்ஸ் எல்பி எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.200 குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை ரூ.2120 ஆக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை